![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/04/1-2.jpg)
இலங்கைத் திருநாட்டில் பௌத்தர், கிறிஸ்தவர், இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற நான்கு மதத்தினரும் ஒரு தாய் பெற்ற சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். இடைக்கிடையே சில மனக்கசப்புக்கள் ஏற்பட்ட போதிலும் சகலதையும் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.