வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதலுக்கு முன்னர் களனிகம பகு­தியில் வெடி­பொ­ருட்கள் அடங்­கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்­ப­டு­கையில் பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் அதற்கு தடை விதித்து வாக­னத்தை விடு­விக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *