வடமராட்சி உடுப்பிட்டி வீதியில் இமையாணன் வீதிக்கு திரும்பும் சந்தியில் இன்று திங்கட்கிழமை தொலைத் தொடர்பு கோபுரம் வீதிக்கு குறுக்காக முறிந்த வீழ்ந்ததில் வாகனம் செல்ல முடியாது தடைப்பட்டிருந்தது.
இதனை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுவருகிறது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA