மகளிருக்கு ஷாக்…! அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை…!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (11) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,400  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,740 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *