ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உயர் தர வச­தி­களை வழங்­க வேண்­டும்

இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக வருகை தரும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வச­தி­களை உய­ரிய தரத்தில் வழங்­கு­வதை உறுதி செய்­யு­மாறு இரு புனித தலங்­களின் பாது­கா­­­வ­லரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *