முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் நாலு வாசல் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (18) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வை பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு பாதுகாப்பு கெடிபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.