அமெரிக்காவில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை 2000 அமெரிக்க டாலர்களுக்கு (6 லட்சம் இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி வரும் 9ம் திகதி நியூயோர்க்கில் நடைபெற உள்ளது.
உலகிலேயே மிகவும் பிரபலமான போட்டி இது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.