தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய(29) தினத்திற்கான தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 712,317 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,130 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,040 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.