முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்கும் சதி­யா?

இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்ட நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் அவர்கள் இந்­தி­யாவில் முக்­கிய இடங்­க­ளை­யும் நபர்­களையும் இலக்கு வைத்து தாக்­குதல் நடத்த திட்­டம் தீட்­­­டி­யி­ருந்­தனர் என்றும் சந்­தே­கங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *