எகிப்தை விமர்சித்த ஹரீஸ் எம்.பி.யின் உரை தொடர்பில் பலஸ்தீன் அதிருப்தி

காஸா விவ­கா­ரத்தில் எகிப்­தினை விமர்­சித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை தொடர்பில் கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ரகம் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *