ரபா மீதான தாக்குதல்கள் ‘திகிலூட்டுகின்றன’

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 45 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு தெற்கு காஸா நக­ர­மான ரபாவில் இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யி­ருந்த கூடா­ரங்கள் மீதும் தாக்­குதல் மேற்­காள்­ளப்­பட்­டுள்­ளது எனவும், “ஏரா­ள­மானோர்” எரியும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ளனர் என பலஸ்­தீன சுகா­தார ஊழி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *