
ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றதாக கூறப்படும் மெளலவி ஒருவரும், அவரது குழுவில் சென்ற பெண் ஒருவரும் மீள நாடு திரும்பும் போது பெரும் தொகை தங்க நகைகளை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.