
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1,079 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 281,622ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.