சண்டிலிப்பாயில் 9 மாதக் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கொவிட்-19 நோய்த் தொற்றால் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
9 மாதக் குழந்தை ஒன்று நேற்றிரவு திடீர் சுகயீனம் காரணமாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றிரவு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.
Advertisement
இந்நிலையில் குழந்தையில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் குழந்தைக்கு கொவிட்-19 நோய்த்தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.