ஜன்ம நட்சத்திர பலன்கள் – செவ்வாய்க்கிழமை ஜூலை 20, 2021

அசுவினி: வேலையில் கவனம் தேவை

பரணி: பயணங்களால் அலைச்சல் வரும்

கார்த்திகை: பெரிய முதலீடுகள் தவிர்க்கவும்

ரோகிணி: செய் தொழில் லாபம் அதிகரிக்கும்

மிருகசீரிடம்: உற்சாகமான நாளாக அமையும்

இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 20, 2021 – செவ்வாய்க்கிழமை

திருவாதிரை: நல்ல செய்தி தேடி வரும்

புனர்பூசம்: வங்கி சேமிப்பு உயரும்.

பூசம்: மனதில் சஞ்சலம் நீங்கும்

ஆயில்யம்: பயணங்களால் நன்மை வரும்

மகம்: பணவரவு அதிகரிக்கும்

பூரம்: சுப செலவுகள் அதிகரிக்கும்

உத்திரம்: நினைத்த காரியம் நிறைவேறும்.

அஸ்தம்: வேலையில் கவனம் தேவை

சித்திரை: அதிகாரப் பதவி தேடி வரும்

சுவாதி : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

விசாகம்: ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்

அனுஷம்: புத்தியில் தடுமாற்றம் ஏற்படும்

கேட்டை: வீண் செலவுகள் அதிகரிக்கும்

மூலம்: பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்

பூராடம்: பண வரவு அதிகரிக்கும்

உத்திராடம்: மன நிம்மதி ஏற்படும்

திருஓணம்: உறவினர்களால் நன்மை

அவிட்டம்: மனதில் தைரியம் அதிகரிக்கும்.

சதயம்: கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

பூரட்டாதி: பண வருமானம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: உடல் ஆரோக்கியம் அற்புதம்

ரேவதி: வீண் விரைய செலவுகள் தவிர்க்கவும்

Leave a Reply