அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த இயன் மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம் பெற்றுள்ளார். (2022.04.06) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.H. முஹம்மத் ஹம்சா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
