
கொழும்பு, ஏப் 08
புதிய அமைச்சரவை இன்று (08) நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.