
சில்லாலையில் புனித யாகப்பர் ஆலய சென் ஜோன்ஸ் போல்-II கழகம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) காலை 08.30 மணிக்கு சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
எனவே குறித்த இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்: