கிளிநொச்சி கரைச்சி பிரதேச இன்று தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 43 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதில், உண்ணாநோன்பிருந்து மரணித்த தியாகி திலீபனுக்கு சுடரேற்றி சபை உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.