ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட மகிந்த வீடு

மகிந்த காந்தகமவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கொழும்பு பொதுஜன பெரமுன கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான மகிந்த காந்தகமவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு கொம்பனி தெருவிலுள்ள வீடு இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply