குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

<!–

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது! – Athavan News

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply