நாடாளுமன்றத்தில் இன்று புதிய தவிசாளர் குழாம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இடம் பிடித்துள்ளார்.
புதிய தவிசாளர் குழாமின் பெயர்கள் வருமாறு,
- சாந்த பண்டார
- எம். வேலுகுமார்
- மயந்த திஸாநாயக்க
- ஹர்ஷன ராஜகருண
- ரோஹினி குமாரி விஜயரத்ன
- ஹேஷா விதானகே
- கோகிலா குணவர்தன
8.பிரேம்நாத் தொலவத்த
- வசந்தயாப்பா பண்டார
- இரா. சாணக்கியன்
- வீரசுமன வீரசிங்க
- சுரேன் ராகவன்
- ஹரினி அமரசூரிய
