இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படாது என அறிவிப்பு!

<!–

இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படாது என அறிவிப்பு! – Athavan News

இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அமுலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டவுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply