42 நாட்களின்…

42 நாட்களின் பின்னர் களைகட்டிய கல்முனை மாநகரம்!

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 42 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்டிருந்தது.

முடங்கி இருந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகள் காரணமாகவும் ,பொருட் கொள்வனவுக்காகவும் மக்கள் நடமாட்டம் நாட்டின் பல நகரங்களிலும் அதிகமாக காணப்பட்டன.

கல்முனை மாநகரன் இன்றைய காட்சிகள்

Leave a Reply