இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகள் மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 3725 பயனாளிகளுக்கு இன்று வியாழக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டன.
மூதூர் பிரதேச செயலகத்தில் மூதூர் பிரதேச செயலாளர் தலைமையிலும், ஏனைய பகுதிகளில் அந்தந்த கிராம உத்தியோகத்தர் காரியாலயங்களில் வைத்து இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.




பிற செய்திகள்
- ஹிரிபிட்டிய மருந்தகத்தில் தீவிபத்து!
- நாட்டில் டெங்குப் பரவல் தீவிரம்!
- சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!(படங்கள் இணைப்பு)
- உரிய நேரத்தில் ஊசிமருந்து கிடைக்காததால் அவதிப்பட்ட தாய்மார்!(படங்கள் இணைப்பு)
- ஷங்காயில் முடக்கல் நிலை கட்டுப்பாட்டுடன் தளர்வு!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

