அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்றுவரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 59வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களம் தினமும் புதிய வசதிகளை உள்ளடக்கிய ஆர்ப்பாட்ட களமாக மாற்றமடைந்து வருகின்றது.
அந்தவகையில் நாளையதினம் மாலை04 மணியளவில் கோத்தா கோ கம களத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கணினியை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை ஊக்குவிப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும் பொதுவான இடமாக இது பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பிற செய்திகள்
- வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு(படங்கள் இணைப்பு)
- கோட்டா கோ கம கிளை ஜெனீவாவில் திறப்பு!(படங்கள் இணைப்பு)
- தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்பட்ட மற்றுமொரு சிக்கல்!
- உச்சத்தை தொட்ட ரின்மீன்!
- மட்டு கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)
- ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்!(படங்கள் இணைப்பு)
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

