
அலுத்கம, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளில் 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
பிற செய்திகள்
- தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!
- எரிபொருள், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பிரதமர் மக்களிடம் கோரிக்கை!
- ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு இல்லை! – மத்திய வங்கி அறிவிப்பு
- நிமல் சிறிபால டி சில்வா நீக்கம்; நீதிமன்றம் தடை உத்தரவு
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

