புத்தளம் எரிபொருள் நிலையத்தில் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணை இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்தனர்.
மண்ணெண்ணையைப் பெற்ற்கொள்வதற்கு மக்கள் இன்று அதிகாலை முதல் நீண்டவரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் வீட்டுப் பாவனைக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் 500 ரூபாவிற்கு மாத்திரமே மண்ணெண்ணை வழங்கப்படுவதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்தார்.




பிற செய்திகள்
- யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்! (படங்கள் இணைப்பு)
- போராட்டங்களை நடத்தி என்ன பலன் கிடைத்தது? ஆளும் தரப்பு எம்.பி. கேள்வி
- இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம்! – ரணில்
- குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
- அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை?
- கடற்படை முகாமுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி; மக்கள் போராட்டம்!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்