மூன்று வயது சிறுவனை வைத்து போதைப் பொருள் விற்பனை!

வேவல்தெணிய பிரதேசத்தில், மூன்று வயதுடைய சிறுவனை வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் சிறுவனின் தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சிறுவனின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 06 கிராம் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply