வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

குருநாகல், கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பன்கொடுவ பிரதேசத்தில் பவுசர், லொறி ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.

விபத்தில் பவுசரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply