யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா நேர்காணல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று நிகழ்நிலையில் இடம்பெறுகின்றது.

இதன் படி, நிகழ்நிலையில் இன்று காலை 9 மணி முதல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் இரண்டு அமர்வுகளாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தின் யுரியூப் மற்றும் முகப்புத்தக பக்கம் ஆகியவற்றினூடாக நேரலை மூலம் https://m.youtube.com/watch?fbclid=IwAR0thn7hJ2Qq3OmZAVVpCXk22AfrCQ2YlFOC0eAaWUy-Ahg-lPCVGdmuCrY&v=AHNoxTs6WAA&feature=youtu.be இணைப்பு மூலம் பார்வையிடமுடியும்.

பட்டம் பெறுபவர்களுக்கு நேரலைக்கான இணைப்புக்கள் தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

இதே நேரம், நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply