கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் முன் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தனிநபர்களால் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இதனை கண்டித்தே குறித்த போராட்டம் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.



பிற செய்திகள்
- எந்த நாடும் தப்ப முடியாது! எச்சரிக்கை
- கறுப்பு சந்தையில் பெற்றோல் வாங்கும் எம். பிக்கள்!
- நாட்டின் பொருளாதார நிலைமை உறுதியான பின்பே தேர்தல்! பிரதமர் அறிவிப்பு
- கச்சாய் எண்ணெய் கொள்வனவில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
- 26 மாநிலங்களில் வெடித்தது போராட்டம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

