விக்னேஸ்வரனின் அகவை தினம் இன்று கொண்டாடப்பட்டுள்ளது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், முன்னாள் நீதியரசரும், முன்னாள் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சருமாகிய க.வி.விக்னேஸ்வரனின் அகவை தினம் இன்று கொண்டாடப்பட்டுள்ளது.

அவர் தனது குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடும் காணொலி முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் வீடொன்றை தீக்கிரையாக்கிய கும்பல் – ஐந்து பேர் கைது!

Leave a Reply