
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ எனும் பெயரிலான பாரிய சோதனை நடவடிக்கையில் இதுவரை ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.





